america அமெரிக்காவில் முதல்முறையாக திருவள்ளுவரின் பெயரில் ஒரு தெரு! நமது நிருபர் பிப்ரவரி 4, 2022 அமெரிக்காவில் முதல் முறையாக திருவள்ளுவரின் பெயரை ஒரு தெருவிற்கு சூட்டப்பட இருக்கிறது.